How to find Lowest Value in Excel
How to find Lowest Value in Excel:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் Tips என்னவென்றால் Ms Excel இல் எவ்வாறு Lowest Value கண்டுபிடிப்பது என்பதாகும்.
வாருங்கள் நேரடியாக விடயத்திற்குள் செல்வோம்.
முதலில் Ms Excel ஐ Open செய்து கொள்ளுங்கள் பிறகு தேவையான Data வை Enter பண்ணுங்கள். இங்கு உதாரணத்திற்காக நான் Bid of quotation ஒன்றிற்குரிய Data Enter பண்ணியுள்ளேன் , உங்களுக்கு எது தேவையோ அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு கீழுள்ள Formula வை B7 Cell ல் Enter பண்ணுங்கள்
=min(B2:B5)
=min() என்பது formula ஆகும்
(B2 : B5) என்பது data Rangeஆகும் அதாவது எந்தந்த Data களில் குறைந்த பெறுமதியைக்காண வேண்டும் என்றதாகும்
அதன் பிறகு Enter Key அழுத்தினால் விடை கீழ் கண்டவாறு அமையும்.
ஆகவே உங்களுக்கு என்ன தேவையோ அதற்கேற்றவாறு Formula வை Ready பண்ணுங்கள்.
🙏🙏🙏🙏This is Also Our Subsidiary Blogger please refer this one also 🙏🙏🙏🙏http://tamilcomputerorupaarvai.blogspot.com/
👂👂👂 Comments வரவேற்கப்படுகின்றது👂👂👂
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.
0 Comments