How to create Drop down list in excel-Tamil
Drop down list in excel:- வணக்கம் நண்பர்களே இன்றும் நாம் பார்க்க இருக்கும் பதிவு Ms Excel சம்பந்தமானதுதான். நான் Already சொல்லிருக்கேன் MS Excel என்பது ஒரு பெரிய கடல் அழகாக மெதுவாகவும் அதில் பலவற்றை பார்ப்போம் என்று.
இன்று பார்க்க இருப்பது என்னவென்றால் How to create Drop Down list என்பதாகும். Mr.Techlan அப்படி என்றால் என்ன என்று கேட்கின்றீர்களா?????
சரி பார்ப்போம் பொதுவாக ஒரு கேள்விக்கு பல விடைகள் உண்டு என வைத்துக் கொள்வோம் சிலது சிலருக்கு பிடிக்கும் சிலது பிடிக்காது அப்படி சில குறிப்பிட்ட விடைகளை நாம் தொகுத்து பயன்படுத்துபவரின் இலகு தன்மைக்காக விடைகளை போட்டு வைத்திருப்போம். அப்படி விடைகள் பலதை சேர்த்து வைத்திருக்கும் இடத்தை தான் என்போம்.
பொதுவாக இதை Software Designer தான் அதிகம் பயன்படுத்துவார்கள்.
இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் உதாரணமாக உங்களகளுக்கு Cricket Game ல் எந்த நாடு பிடிக்கும் என்றால் நீங்கள் அதில் பிடித்தமான நாட்டை தெரிவுசெய்வீர்கள் வேறு ஒருவர் இன்னுமொரு நாட்டை தெரிவு செய்வார் இப்படியான சந்தர்ப்பங்களில் தான் நாம் இந்த Drop Down list ஐ பயன்படுத்துவோம்.
அதையே நாமும் இங்கும் பயன்படுத்துவோம்.வழமை போல MS Excel ஐ Open செய்து கொள்ளுங்கள்.அதில் கீழ் குறிப்பிடும படி கேள்வியை Type பண்ணி அதற்கான பதிலையும் Enter பண்ணிக்கொள்ளுங்கள்.
இங்கு J2 விலிருந்து J10 வரை இருப்பதே விருப்பத்திற்குரிய நாடுகளின் பட்டியல் ஆகும்.
நமக்கு F2 Cell ஐ Click பண்ணினால் அந்த அனைத்து நாடுகளின் பட்டியலும் அந்த ஒரு Cell ல் காட்சியாக வேண்டும் அதில் நாம் ஒரு நாட்டை Select செய்ய வேண்டும்.
- முக்கியமான குறிப்பு Drop Down ஐ பயன்படுத்தினால் ஏதாவது ஒரு குறிப்பிட்ட Data வை மாத்திரமே Select பண்ணமுடியும்.
அதன்பிறகு F2 Cell ஐ Select செய்து பின்னர் Data Tab ல் data Validation என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
அப்போது கீழுள்ளவாறு ஒரு Window தோன்றும் அதில் நாம் Setting Tab ல் உள்ள (validation Criteria ) Allow என்பதில் உள்ள List என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு Source என்பதில் எந்த data வை நாம் F2 Cell ல் காட்ட வேண்டும் என்பதனை சொல்ல வேண்டும் அதற்கு J2 : J10 என்பதை கொடுக்க வேண்டும்.
பிறகு Ok Button ஐ Click பண்ணினால் சரி.இனி F2 Cell ல் நாம் Click பண்ணும் போது அந்த நாடுகள் அனைத்தும் தெரிவதை காணலாம். அத்துடன் F2 Cell ல் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதையும் நீங்கள் காணலாம்.
இப்பொழுது வை பண்ணினால் இவ்வாறு காட்சி தரும்.
பெரும் பாலும் மிக அதிகமான Data வை Handle பண்ணும் போது இவ்வாறான சின்ன சின்ன விடயங்களை நாம் செய்யும் பொழுது வேலை மிக இலகுவாகவும் வேகமாகவும் முடிந்துவிடும்.
- இதே போல் வேறு ஒரு Sheet ல் குறிப்பிட்ட Data களை Enter பண்ணிய பின்பு குறிப்பிட்ட Cell ஐ Click பண்ணும் போது அந்த Data Drop Down List வரும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும். அதையும் Try பண்ணி பாருங்கள் . விடைகளை Comment ல் தாருங்கள்.
⏬⏬⏬இந்த Ms Excel Tips ற்குரிய File வேண்டுமெனில் கீழுள்ள link ஐ செய்யுங்கள்.⏬⏬⏬
🙏🙏🙏🙏This is Also Our Subsidiary Blogger please refer this one also 🙏🙏🙏🙏http://tamilcomputerorupaarvai.blogspot.com/
👂👂👂 Comments வரவேற்கப்படுகின்றது👂👂👂
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.
0 Comments