How To Use Countif Function in Excel

How To Use Countif Function in Excel via Tamil :- வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது என்னவென்றால் Countif Function & அதன் பயன்பாடுகள் பற்றியதாகும். இந்த Countif Function ஆனது பல தேவைகளுக்காக Ms Excel இல் பயன்படுகின்றது. நாம் அவற்றின் ஒரு பயன்பாட்டுக்கு எப்படி இந்த Function பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். அதே போல் உங்களுக்கு எங்கு தேவைப்படுகின்றதோ அங்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதே போல் பல Function கள் உண்டு அவற்றையும அதன் பயன்பாடுகளையும் நாம் மெல்ல மெல்ல அடுத்தடுத்து பதிவுகளில் பார்ப்போம்.

சரி இனி பதிவுக்குள் செல்வோம் . எப்போதும் போலவே Ms Excel ஐ Open செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்ததாக நான் எனது தேவைக்கு பயன்படுத்திய data வை இங்கு பயன்படுத்தியுள்ளேன். கீழே உள்ளவாறு.
How To Use Countif Function in Excel

  • இங்கு எத்தனை ஆண்கள் பெண்கள் உள்ளனர் என்பதை கண்டுபிடிக்கப் போகின்றோம்.
  • முதலில் B8 Cell இல் கீழுள்ள Formula ஐ enter  செய்து கொள்ளவும்.
How To Use Countif Function in Excel


  • =Countif(Range,criteria)
  • =COUNTIF என்பது எந்த Formula என்பதை குறிக்கும்.
  • range என்பது எந்த அளவீட்டில் நீங்கள் தேட வேண்டிய Data  Range உள்ளது என்பதை காட்ட வேண்டியதாகும்.
  • criteria என்பது எதை தேட வேண்டும் என்பதை குறிப்பதாகும். 

=COUNTIF(B2:B6,"Male")

இங்கு நமக்கு வேண்டிய data ஆனதுB2 Cell  இருந்து B6 வரை தேடப்படுகின்றது. அத்துடன் Male என்ற Data வை நாம் அந்த Range ற்குள்தேடுகின்றோம். 

Formula வை Type பண்ணிய பிறகு Enter Key யை அழுத்தியதும் 2 என்ற விடை கிடைக்கும் அதே போல் அடுத்த Cell ல் Female ஐ தேடி உள்ளேன் அவ்வளவுதான்.

How To Use Countif Function in Excel

ஆகவே உங்களுக்கு இப்படியான ஏதும் தேவைகள் இருந்தால் கட்டாயமாக Try பண்ணுங்கள் . Excel ஆனது மிகவும் ஒரு அருமையான Application  ஆகும. அதைப்பயன்படுத்தி மிக லாவகமாக வேலைகளை செய்யலாம். 

நீங்களும் தேடுங்கள் தேவையானவற்றை கேளுங்கள் Comment Box இல் தெரிந்தவற்றையும் சொல்லுங்கள். 


🙏🙏🙏🙏This is Also Our Subsidiary Blogger please refer this one also 🙏🙏🙏🙏http://tamilcomputerorupaarvai.blogspot.com/

👂👂👂 Comments வரவேற்கப்படுகின்றது👂👂👂

தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து   வாழ்க வளமுடன்.