How to translate from one language to another in MS Word
வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் Ms Word இல் எப்படி Translate செய்வது என்பது பற்றியதாகும். சில சமயங்களில் எமக்கு சில தேவைகள் ஏற்படும் அதாவது சில கடிதங்கள் , Documents போன்றவற்றை வேறு மொழிகளுக்கு Translate செய்ய வேண்டியேற்படும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்கு செல்வது என்ன செய்வது யாரை கூப்பிடுவது என்பது கூட விளங்காமல் இருக்கும் அதை நிவர்த்தி செய்வதற்குத்தான் இந்த பதிவு .Internet & Online ல் பல Methods உள்ளன இவற்றை செய்வதற்கு இருந்தாலும் கூட இதையும் Just try பண்ணிப்பாருங்கள் புதிதாக எதனை கற்றாலும் ஒன்றும் குறையப்போவதில்லை தானே.
- முதலில் Ms Word ஐ Open செய்து கொள்ளுங்கள் அதில் எமக்கு தேவையான Documents Text , Letter எதையாவது Translate பண்ண வேண்டியதை Enter பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான எல்லா Text ஐயும் Select பண்ணிக் கொள்ளுங்கள்.
- Ms Word இல் உள்ள Review Tab ற்கு சென்று அதில் Translate என்பது இருப்பதை காணலாம். அதற்கு அருகில் ஒரு கீழ் நோக்கிய முக்கோணம் காணப்படும்( கீழ் நோக்கி முக்கோணத்தின் அர்த்தம் என்னவென்றால் அதற்குள் இன்னும் வேற ஏதாவது உள்ளத என்பதாகும்) அதில் உள்ள Translate Selected Text என்பதை Click பண்ணவும்.
- அப்பொது ஒரு Side Pane ஆனது இடது கைப்பக்கம் தோன்றுவதை காணலாம் அதிலே எந்த Language இல் இருந்து எதற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதை கீழுள்ளவாறு Select பண்ண வேண்டும்.
- பின்னர் கீழுள்ள Insert என்ற Button ஐ Click பண்ணினால் நாம் கொடுத்த Text ஆனது விரும்பிய Language ற்கு மாறியிருப்பதை காணலாம்.
இந்கு முக்கியமான இரண்டு வேலைப்பாடுகளை நாம் செய்ய வேண்டும்
- Internet Connect பண்ணுப்பட்டிருக்க வேண்டும்.
- நாம் Tamil Type பண்ணும் போதுUnicode Font ஐ பயன்படுத்த வேண்டும்.
அவ்வளவுதான் இனியென்ன Try Your Self and Enjoy.
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.
2 Comments
Useful Information sir ..
ReplyDeleteKeep it up 👍
Welcome My Dear Keep in touch with us. Thanks
Delete