How to Extract Domain name from Email Address in Excel
How to Extract Domain name from Email Address in Excel:- ஒரு Email Address இல் இருந்து அதன் Domain Name ஐ எவ்வாறு வேகமாகவும் மற்றும் இலகுவாகவும் பிரித்து இன்னுமொரு Cell ற்கு வரவழைப்பது என்று பார்ப்போம். கட்டாயமாக இது எல்லோருக்கும் அவசியமான பதிவு. காலத்தின் தேவை கருதியது.(LOL).
- முதலில் எம் எஸ் எக்ஸ்எல் MS Excel ஐ Open செய்து கொள்ள வேண்டும்.
- பிறகு தேவையான ஐந்து இமெயில் முகவரிகளை Type செய்து கொள்ள வேண்டும்.
- இப்பொழுது B2 Cell ல் முதலாவது இமெயில் Address குரிய gmail.com என்பதை Type செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு Enter Key யை Press செய்து கொள்ள வேண்டும்.
- இப்பொழுது B3Cell ல் Cursor வந்து நிற்கும். அதன்பிறகு Ctrl + E யை Press செய்து கொள்ள வேண்டும்.
- அனைத்து செல்களும் Automatically Fill பண்ணப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம்.
இந்த Extract Domain name from Excel ஆனது உங்களுக்கு Email மட்டுமல்ல Full Name அதிலிருந்து First Name , Last Name என்பவற்றைக் கூட இந்த முறையை பயன்படுத்தி ஈசியாக பிரித்தெடுப்பதற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.
0 Comments