How to Shrink Word Document in one Page

How to Shrink Word Document in one Page :- வணக்கம்  இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால்  MS Word இல் எப்படி ஒரே Page ற்குள் text சுருக்கி  Print எடுப்பது என்பதாகும்.நான் பலமுறை இப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்காக செய்த ஆராய்ச்சியின் பயனாகும்.

  • முதலாவதாக நாம் MS Word  ஐ Open செய்து தேவையான Data வை Type செய்து கொள்ளுங்கள். பிறகு Customize Quick Access Tool என்பதை Click  செய்ய வேண்டும்,
How to Shrink Word Document in one Page



  • பிறகு வரும் Windows வில்  More Commands....என்பதை Click  செய்ய வேண்டும்,
How to Shrink Word Document in one Page




அதன் பிறகு Choose Command from என்பதில் All Commands என்பதில் Click  செய்ய வேண்டும்.அதற்கு கீழ் உள்ள Menu வில்  Shrink One Page என்பதை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

  • பிறகு Add Button Click  செய்ய வேண்டும்.


How to Shrink Word Document in one Page

  • பிறகு Ok Button Click  செய்ய வேண்டும்.பிறகு அந்த ஆனதுQuick Access Tool menu ல் வந்திருக்கும் கீழுள்ளவாறு.
How to Shrink Word Document in one Page
 

  • உங்களது கடிதம் அல்லது Documents  ஆனது இரண்டாவது Page ற்கு சென்று விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள் அதனை சுருக்கி ஒரே Page ற்குள் கொண்டு வரவேண்டும். முதலில் Documents  ஐ Select All பண்ணிக் கொள்ளுங்கள்.பிறகு Shrink One Page என்பதை Click செய்தால் ஒரே Page ற்குள் வந்துவிடும்.
How to Shrink Word Document in one Page

வேறு வழி இனியென்ன  Enjoy the Life. இது ஏன் சொன்னன் சரி விடுங்க.

 தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து  வாழ்க வளமுடன்.