இப்போது நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நமது Typing வேலையை குறைத்து PC/ Laptop ஐ கொண்டு Type செய்ய வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியது தான்.
முதலில் Ms Word ஐ Open செய்து கொள்ளுங்கள்.
அதில் Win Logo Key உடன் H key ஐ ஒன்று சேர அழுத்துங்கள் இவ்வளவுதான் இனி Mic வரும் அதில் நீங்கள் சொல்வதை Type பண்ணப்படும்.
இனியென்ன சரவெடிகள் ஆரம்பமாகட்டும். Basic ஆவே நான் சோம்பேறிடா...............
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.
0 Comments