வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால், நாம் எமது PC or Laptop ல் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது வெளியெ செல்ல நேரிட்டால் எப்படி எமது System ஐ  Lock செய்வது என்பது பற்றியது ஆகும். ஏனெனில் தற்போதைய உலகில் நாம் Lock பண்ணாமல் System ஐ அப்படியே விட்டுவிட்டு சென்றால் எமது அலுவலகம் அல்லது வீட்டில் இருப்பவர்கள் எமது System  Easy யாக Access செய்யலாம்  So அதற்காக வேண்டித்தான் இந்த பதிவு. 

முதலில் Setting செல்லுங்கள்.


அதிலே Device என்ற  Tab ற்கு செல்லுங்கள்.


வரும் Windows வில்  Bluetooth என்பதை  On செய்யுங்கள்.
உங்களது Mobile ல் Bluetooth ஐ ON பண்ணிய பிறகு , System ல்  வரும் Windows வில் உமது Mobile ஐ  Paired செய்து கொள்ளுங்கள்.
Techlan.LK என்பது எனது Mobile ன் பெயர் ஆகும்.

பின்னர் மீண்டும் Setting சென்று Accounts என்பதை Select செய்க. வரும் Windows வில் Sign-in options என்ற Option கிளிக் செய்யுங்கள். அதில் Dynamic Lock என்பதன் கீழ் உள்ள Select Box ஐ Select  செய்யுங்கள்.
(Allow Windows to automatically lock your device when you’re away)



இவ்வாறு Connect ஆகியிருக்கும்.


சிம்பிளா சொன்னா Mobile Phone ன் Bluetooth Rangeஆனது தள்ளி போகும் போது ஆக Lock ஆகிவிடும். Mobile Phone யும் மறந்தால் Sorry.Com  தான். கோவிந்தா.........................கோவிந்தா................................................

இனியென்ன அவசரத்திற்கு செல்லுங்கள் இங்கு எல்லாம் Lock ஆகியிருக்கும். 
Safety தான்  First.


 தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து  வாழ்க வளமுடன்.