தற்பொழுது நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் QR Code ஒன்றை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி ஆகும். அன்றாட வாழ்க்கையில் தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியில் இந்த பயன்படுத்தப்படாத இடங்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அதை எவ்வாறு MS Excel பயன்படுத்தி உருவாக்குவது என்பது பற்றி இன்று பார்ப்போம்.
1.முதலில் MS Excel Openசெய்து கொள்க.
2.அடுத்ததாக Insert Tab சென்று My-Add Ins என்பதை Click செய்க.அதில் Manage My Ad ins என்பதை Click செய்க.வரும்Window வில் Qr என Type செய்து Search பண்ணுங்கள். அதில முதலாவதாக வரும் QR4 Office Option ஐ Click செய்து Add என்பதை Click செய்யுங்கள்.
3.அடுத்ததாக இவ்வாறு வரும் Windows வில் தேவையான Text ஐ Type செய்ய வேண்டும். இங்கு நான் எமது Blogger Name ஐ Type செய்கின்றேன்.
5.இவ்வாறு ஒரு QR Code உருவாகியிருப்பதை அவதானிக்கலாம்.
0 Comments