வணக்கம் பெருமக்களே இன்றும் ஒரு அட்டகாசமான Tricks உடன் உங்களை வரவேற்கின்றேன்.
நாம் ஏதாவது ஒரு இலக்கத்தை Type பண்ணிய பிறகு அதன் ஆங்கில வடிவத்தை பெற்றுக் கொள்வதற்கு பெரும்பாலும் சிரமப்படுவோம்.
உதாரணமாக :- 1 - One , இப்படி பெரிய Digits (134567) கொண்ட இலக்கங்கள் வந்தால் நிலமை என்ன???? So அதை தீர்ப்பதற்காகவே இந்த Tricks தீர்வு . சரி வாருங்கள் பார்ப்போம் .
1. Open MS Word
2.Type Your Number and Select
3.Ctrl + F9 ஐ Press பண்ணுங்கள்
4.இவ்வாறு மாறி இருக்கும் உங்களது Type பண்ணிய Text
5.இப்பொழுது கீழ் குறிப்பிடப்படும் சில மாற்றங்களை செய்யுங்கள்
{=123456\*cardtext}
6.பிறகு Mouse Right செய்து வரும் Menu வில் Update Field என்பதை Click செய்யுங்கள்.
7.பாருங்கள் முழுசா சந்ரமுகியாக மாறியிருப்பதை nonononono ......... ..........
பாருங்கள் முழுசாக உங்கள் Number ஆனது அதற்குரிய ஆங்கில வடிவத்தில் மாறியிருப்பதை பாருங்கள். இனியென்ன Enjoy the Life
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.
0 Comments