எல்லோருக்கும் தேவையான ஒரு பதிவு தான் இது ஏனென்றால் யாராவது ஒருவர் இந்த தேவையை அனுபவித்திருப்பார் எப்போதாவது.
முதலில் தேவையான Photo வை Photoshop ல் Open செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக Crop Tool ஐ எடுத்து நமக்கு தேவையான அளவு தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு W x H x Resolution என்பதை Select செய்து எமக்கு வேண்டிய அளவு ( பெரும்பாலும் முகம் மாத்திரமே) தெரிவு செய்துகொள்ள வேண்டும்.
Width :- 3.5 CM
Height :- 4.5 Cm
Resolution - 300 Px
Click Create.
Crop Tools ல் இருக்கும் போது Select All (Ctrl + A )செய்து பின்பு Copy ( Ctrl + C) செய்து பிறகு New Document ல் Paste ( Ctrl + V)செய்து கொள்க.
இப்போது Photo ( Layer 1) வை Select செய்து Edit Menu விற்கு சென்று அதில் Stroke என்பதை தெரிவு செய்க.
Width :- 1 Px
பிறகு Image Menu என்பதில் Canvas Size Click செய்து கொள்க.பிறகு கீழ்வருமாறு மாற்றம் செய்க.
பிறகு Photo வானது இப்படி மாறியிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
இப்பொது Ctrl + E ஐ Select செய்து இரண்டு Layer ஐயும் Merge செய்க.
மீண்டும் ஏற்கனவே செய்த போல் Stroke Create பண்ண வேண்டும்.
பிறகு Photo வை Select (Ctrl + A) செய்து Copy ( Ctrl + C) பண்ணிய பிறகு New Document ஒன்றை உருவாக்கி அதில் Landscape 4 x 6 photo வை Selectசெய்து கொள்க.
click ----> Create.
அதில் உருவாக்கிய Passport Size Photo வை Paste ( Ctrl + V) செய்து கொள்க அத்துடன் அந்த 4 x 6 Photo Paper பூராகவும் அதே Photo ( Maximum 8 Photos ) வை Copy செய்து Pasteகொள்க.
![]() |
| சும்மா அதிருதில்ல |
நாம் உருவாக்கிய Stroke and Canvas Size தான் தனித்தனி Cut பண்ணி எடுப்தற்கு வழி வகுத்துள்ளது
இனியென்ன அதை நல்ல High Quality யான ஒரு Color Printer ல் Print செய்து பயன்படுத்திக் கொள்க
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.








0 Comments