இப்போ ஒரு அசத்தலான Android & iOS App பற்றி பார்ப்போம். அது எப்படின்னா நமது முகத்தை இன்னொரு பிரபலத்தின் முகத்துடன் Reface செய்ய உதவும் ஒரு Apps . அதனாலே அதற்கு என்று பெயர் REFACE : (Face swap videos and memes with your Photo). Play Store ல் சென்று REFACE என்று Search பண்ணினால் இந்தApps ஐ Download பண்ணிக் கொள்ளலாம். பிறகு என்ன உங்க ஆட்டத்தை காட்டுங்க . எல்லா சமூக வலைத்தளங்களிலும் இது இப்போ Trending ஆகின்றது.
ஆனால் ஒரு சின்ன Problem அதாகப்பட்டது இது இலவசம் இல்லை. 3 நாட்களுக்கு Free Trial பண்ணிப்பாருங்க. புடிச்சிருந்தா வாங்கிடுங்க. இதில் Hollywood படங்களில் வரும் பிரபலமான Mission Impossible, Hulk, Spidermanபோன்ற ஏராளமான படங்களின் ஹீரோக்களுக்கு உங்கள் முகத்தை மாற்றி Social Media ஐ தெறிக்க விடுங்கள்.
இது Android & iOS போன்ற இரண்டு இயங்குதளங்களிலும் இயங்கக்கூடியது.

0 Comments