இது Gaming பிரியர்களுக்கான ஒரு Tips  . நாம் விளையாடும் ஒரு Game ன் Performance இனை அதிகரிக்க ,  அதை Video வாக  Record and Broadcast செய்ய Audio வில் மாற்றங்களை செய்திட Win 10 இல் ஒரு யுக்தி உண்டு அதைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

எமக்கு பிடித்தமான Game இனை Start பண்ணிய பின்பு Windows Key உடன் G ஐ அழுத்தியதும் அதற்குரிய Setting Open ஆகும் அதில் காட்டப்படும் Setting களை மாற்றம் செய்து Superb வான அனுபவத்தினை பெற்றிடுங்கள்.

நான் இங்கு Candy Crush Saga Openசெய்து உள்ளேன் ( அது மட்டும் தான் எனது System ல் உள்ளது-LOL)


பிறகு Short Cut Key ஐ அழுத்துக( Windows Logo Key + G).


* இங்கு Capture என்பதில் உள்ள Recording  எனப்படும் வசதியை கொண்டு நாம் விளையாடும் விளையாட்டை Video வாக மாற்றலாம்.

அதே போல் உங்களுக்கு தேவையான மற்ற Setting களை செய்து நீங்களும் உங்கள் Game மஜா பண்ணுங்க.


தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து  வாழ்க வளமுடன்.