வணக்கம், இன்று நாம் பார்க்க இருப்பது Win 10 OS ல் எப்படி ஒரு Screen Shot எடுப்பது என்பது பற்றி ஆகும். பொதுவாக அதற்கு பல வழிகள் உண்டு இருந்தாலும் இதுவும் ஓர் சிறந்த வழிதான். 2018 October மாத Update உடன் இதை வெளியிட்டிருந்தனர் Microsoft குழுவினர். ஆகவே நேரடியாக விடயத்திற்கு செல்வோம்.
Key Board ல் உள்ள Shift அத்துடன் Windows Logo இறுதியாக Sஆகிய Key களை ஒன்று சேர அழுத்துவதன் மூலம் நமக்கு ஒரு Window கிடைக்கும்.அதிலே நாம் எப்படி Screen Shot எடுக்க வேண்டும் என்பதற்காக சில Options உள்ளது அவற்றை பயன்படுத்தி எமக்கு தேவையான விதத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
1.Shift + Windows logo + S
2.அதில் உள்ள முதலாவது option ஆனது செவ்வக வடிவில் தேவையான பகுதியை Screen Shot எடுக்கவும் , இரண்டாவது ஒரு வட்ட வடிவில் Free Form Screen Shot எடுக்கவும் 3 வது குறிப்பிட்ட Windows மட்டும் Screen Shot எடுக்கவும் 4 வது Option ஆனது Full Screen ஆக Screen Shot எடுக்கவும் உதவுகின்றது.
3.தேவையான Option ஐ தெரிவு செய்து , பின் Screen Shot ஆனது வலது பக்க கீழ் மூலையில் தெரியும் அதை Click பண்ணியதும் Snip & Skitch என்ற Window திறக்கும். அதிலே எமது தேவைக்கு ஏற்றவாறு பல Editing செய்து அந்த Image ஐ Save செய்து பயன்படுத்தலாம்.
முக்கிய குறிப்பு இந்த ல் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து களும் அவ்வாறு எடுக்கப்பட்டதே ஆகும்.
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.



0 Comments