இன்று நாம் Ms Excel இன் ஒரு சிறிய Tricks பற்றி பார்க்கலாம். அதாவது நாம் Excel ல் ஒரு Text ஐ Merge and Center பண்ணிய பிற்பாடு அந்த குறிப்பிட்ட Text ஐ எப்படி நமது தேவைக்கு ஏற்ப Left & Right Side ற்கு Move பண்ணுவது என்று பார்க்கலாம்.
1.முதலில் Text ஐ Merge & Center செய்யவும்.
2.குறிப்பிட்ட Text ஐ Select பண்ணி கொண்டு அதன் பின்னர் ALT Key ஐ Pressபண்ணிக்கொண்டு H - Key ஐ அழுத்த வேண்டும் அதன் பின்னர் 5 அழுத்தினால் வலது பக்கமும் அதே ல் 6 ஐ அழுத்தினால் இடது பக்கமும் Move ஆவதை காணலாம்.
ALT + H + 5 = Left Side Moving
ALT + H + 6= Right Side Moving
3.இதே வேலையை செய்வதற்கு Home Tab ல் உள்ள Increase Indent அத்துடன் Decrease Indent ஐயும் பாவிக்கலாம்.
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.


0 Comments