நீங்கள் win 10 இயங்குதளம் பாவிப்பவராயின் இதை அவதானித்திருக்கலாம். அதாவது start பொத்தானை கிளிக் பண்ணியதும் சில குறிப்பிட்ட Apps மாத்திரம் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதை. அதை எவ்வாறு இடைநிறுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் நாம் Setting செல்ல வேண்டும் அதற்காகWindows Logo Key ஐ அழுத்தி Setting செல்லலாம் அல்லதுWindows Logo Key உடன் X பொத்தானை சேர்த்து அழுத்தவேண்டும்.
அதன் பின்பு Apps என்னும் Link ஐ Click பண்ணும் போது வரும் Window வில் Startup ஐ கிளிக் செய்தால் அதில் எமது System ல் உள்ள எல்லா Apps காண்பிக்கும். அதில் உள்ள தேவையற்ற Apps ஐ Off செய்தால் அவை இல்லாமல் போகும்.
இவ்வாறு வெய்வதால் எமது இயங்குதளம் செயற்படும் விதம் மிகவும் வேகமாக மாறும்.
தெரியாதவற்றை தெரிந்து தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்
0 Comments