How to create resume in online
How to create resume in online :-வணக்கம் நண்பர்களே இன்று ஒரு புது விதமான தலைப்புடன் உங்களைச்சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொதுவாக எல்லோருக்கும் அவசியமான பதிவு என்றுதான் நினைக்கின்றேன். பல நண்பர்களின் தேடுதலிற்கு இணங்கவே இந்த பதிவை இடுகின்றேன்.
Resume
Resume என்பதற்கு சரியான பல அர்த்தங்கள் இருந்தாலும் எமது பேச்சு வழக்கில் சுயவிபரக் கோவை என்போம். இதை அனைவரும் அறிவர். நாம் வேலைகளுக்கு நேர்முகப்பரீட்சைக்கு செல்லும் போது அத்தியாவசியமாக இந்த Resume பயன்படும். தற்போதைய நவீன காலத்தில் எல்லா தொழிநுட்பமும் வளர்ந்த காலத்திலும் சில சமயங்களில் இந்த Resume யை உருவாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. அதற்காகவே இந்த பதிவு How to create resume in online - Through Tamil.
சில கடைகளில் தரமான பல Resume Templates இருக்கும் அதில் அவர்கள் உங்களது தரவுகளை கேட்டறிந்து மாற்றங்களை செய்து அழகான resume ஆக உங்களிடம் தருவார்கள். அதே போல் பல நிறுவனங்கள் உள்ளன இப்படியான பல Professional Resume அமைத்து தருவதற்கு அதற்காக சில தொகைப்பணமும் அறவிடுவார்கள். ஆனாலும அதற்கு சில நாட்கள் செல்லும். இருந்தாலும் நாம் பார்க்க இருக்கும் இணையத்தளம் ஒரு சராசரி இணையத்தளம்தான் ஆனால் நீங்கள் கஸ்டப்படும் போது மிகவும் உதவும்.
- ஆகவே உப்பிட்டவரை உள்ளளவும் நினை .
சரி வாருங்கள் இணையத்தளத்திற்கு செல்வோம் https://resou.me/ என்பது அதன் பெயராகும்.
அங்கு சென்று Get Start Now என்பதை Click செய்தால் நீங்கள் உங்கள் தரவுகளை இடுவதற்கு ஏற்ற இடைவெளிகள் கிடைக்கும்
அதில் தேவையான Data வை Enter செய்து உங்கள் Resume ஐ நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இங்கு மேலுள்ள Tools ஐ பயன்படுத்தி Resume இனை கொஞசம் Style ஆக மாற்றிக் கொள்ளலாம். உதாரணம் Font , Color, Language போன்றவற்றினை மாற்றி க் கொள்ளலாம்.
எல்லா Data இட்டு முடிந்ததும் Download என்ற Button ஐ Click செய்து உங்களது Resume ஐ PDF வடிவில் பெற்றுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
தேவையான இடத்திற்கு கொண்டு செல்லலாம் அல்லது பண்ணலாம். இனி அவசர வேளைகளில் கலவரப்படதேவையில்லை.
🙏🙏🙏🙏This is Also Our Subsidiary Blogger please refer this one also 🙏🙏🙏🙏http://tamilcomputerorupaarvai.blogspot.com/
👂👂👂 Comments வரவேற்கப்படுகின்றது👂👂👂
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.
0 Comments